Attention please!
*********-*****-************-*****
நமது கவனம்
தியேட்டருக்குச் சென்றால் திரையில் இருக்கும்.
சாப்பிடும்போது உணவில் இருக்கும்
கார் ஓட்டும்போது முன்னால் உள்ள சாலையில் இருக்கும்.
நாவல் வாசிக்கும்போது புத்தகத்தில் இருக்கும்.
அதேபோல்
திருப்பலி காணும்போது
நமது கவனம் முழுதும்
பலிபீடத்தின்மேல்
இருக்க வேண்டும்
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment